கோபி ஒன்றியத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்டம் சார்பில் டாஸ்மாக் எதிராக ஆர்ப்பாட்டம்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்டம் கோபி ஒன்றியத்தில் டாஸ்மாக் எதிராக மாவட்டச் செயலாளர் சிவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர்கள்  ராமர் , தங்கவேல், நாதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணசாமி, பிரகாஷ் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.