மனாரூல் ஹுதா மஸ்ஜித் & மதரஸா சார்பாக 500 நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்  

ஈரோடு காமராஜபுரம் புதுமைக்காலனி  மனாரூல் ஹுதா மஸ்ஜித் & மதரஸா சார்பாக ரமலான் நோன்பை முன்னிட்டு எழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 500 நபர்களுக்கு , பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன், டாக்டர் சமது பாரத் மருத்துவமனை , ஈரோடு தலைமை ஹாஜி கிஃபாயதுள்ள மற்றும் மனாரூல் ஹுதா பள்ளி முத்தவல்லி அண்ணன் தங்கப்பையன் (எ) J. இப்ராஹிம் தலைமையில் 

வழங்கப்பட்டது .உடன் பள்ளியின் நிர்வாகிகள் , கமிட்டி  உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்  அனைவரும் உடன் இருந்தனர்.