கருவலூர் ஊராட்சியில் 600 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்


திருப்பூர் மாநகர் மாவட்டம் அவினாசி தெற்கு ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் 600 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். உடன் மாவட்ட பேரவை இணை செயலாளர் அவினாசி ஒன்றிய சேர்மன் ஜெகதீசன், அவினாசி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மு.சுப்ரமணியம், கருவலூர் ஊராட்சி கழக செயலாளர் காத்தவராயன்,  மற்றும் கழகத்தினர் உள்ளனர்