குடியாத்தம் ஆர். எஸ்.ரோடு புனித  அன்னாள் முதியோர் இல்லத்தில் மக்கள் சட்ட உரிமை  கழகம், மற்றும் மனித உரிமைகள் கழக தொழிற்சங்கம் சார்பில் உணவு

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


வேலூா் மாவட்டம் குடியாத்தம் ஆர். எஸ்.ரோடு புனித  அன்னாள் முதியோர் இல்லத்தில் மக்கள் சட்ட உரிமை  கழகம், மற்றும் மனித உரிமைகள் கழக தொழிற்சங்கம்  இணைந்து 03.05.2020 அன்று மாலை 4 , மணிக்கு ஸ்நாக்ஸ் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது அதில் வேலூர்  வடக்கு   மாவட்டம் அமைப்பாளர் கருணாநிதி  தலைமையில், மற்றும் மாவட்ட  விசாரணை  அணி அமைப்பாளர்  சுந்தரராஜன் , மாவட்ட  சட்ட ஆலோசகர்  ரஞ்சித்குமார்  இராசி. தலித்குமார். மாவட்ட கௌரவதலைவர். குடியாத்தம்  நகர  தலைவர் காசிநாதன் மற்றும்  மனித உரிமைகள் கழக தொழிற்சங்கம்  மாநில போக்குவரத்து  பிரிவு செயலாளர் கோபால் த. அ.போ.கழகம்  வேலூர் மண்டலம் பணி மனை. குடியாத்தம் விஜய் குமார். நகர செயலாளர் புனிதன் நகர ஒருங்கிணைப்பாளர்  விஜய்கந்தா குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். புனித  அன்னாள் முதியோர் இல்லத்தில் தொடர்ந்து 10.05.2020 வரை உணவு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.