திருப்பூர் ஓவியர் சங்கத்தினருக்கு நிவாரண பொருட்கள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்


கொரோனா ஊரடங்கால் தொழில்  இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் ஓவியர் சங்கத்தினருக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.உடன் பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன் ,  முன்னாள் மாமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், ரத்தினகுமார், ஷாஜகான், பரமராஜன், அருண்குமார் ஆகியோர் உள்ளனர்