சிவகுரு அரசு.உ.தொ. பள்ளியில் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் ஹோமியோபதி மருந்து மற்றும் அரிசி
 

கொடுமுடி ஒன்றியம் வாழைத்தோட்டம் சிவகுரு அரசு.உ.தொ. பள்ளியில் கொரோனா பாதுகாப்பு கருதி பள்ளியில் பயிலும் மாணவர்கள் & பெற்றோர்கள் அனைவருக்கும் ஹோமியோபதி மருந்து மற்றும் அரிசி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் மு.செல்வி, சிவகிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சுமதி, தாட்சாயினி, டாக்டர் அருண்குமார், பள்ளிக்குழு தலைவர்கள் செங்கோட்டு வேலுமணி, மோகனசுந்தரம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கொடுமுடி வட்டார செயலாளரும், பள்ளித் தலைமை ஆசிரியருமான க.விஜயகுமார் மற்றும் உதவி ஆசிரியை சு.விமலா கலந்து கொண்டனர்.