வணிகர் சங்கப்பேரவை சார்பில் நிவாரண உதவி


தமிழ் நாடு வணிகசங்கங்களின் பேரவையின் சார்பாக 37 வது வணிகர் தினமாகிய இன்று திருப்பூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்டதலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தேசிய கொடி மற்றும் வணிகர் சங்க கொடியேற்றி இனிப்பு வழங்கி 150 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரசி மளிகை காய்கறி வழங்கபட்டது பர்னிச்சர் எலக்ட்ரானிக்ஸ் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக சிறப்பு விருந்தினராக ரத்னா ஜெ.மனோகர் கலந்து கொண்டு நிவாரண உதவிகள் வழங்கினார்.