இன்டியம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள்

 

ஈரோடு மாவட்டம்  பவானிசாகர் சட்டமன்ற தொகுதி, சத்தியமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசூர்  மாக்கினாங்கோம்பை இன்டியம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் 

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் 

144 தடை   ஊரடங்கு உத்திராவால்  வறுமையில் உள்ள மக்களுக்கு மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியோடு, மாவட்ட செயலாளர் சாம்ராஜ் ஆலோசனையின் படியும் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள் ஒன்றிய செயலாளர் விஜய் வழங்கினார்.

 


 

அருகில் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜனா, இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீகாந்த்,

இணைச்செயலாளர் ரவிச்சந்திரன், துணை செயலாளர்கள் பழனிச்சாமி ,சுரேஸ், மகளிர் அணி துணை செயலாளர்கள் செல்வி, மகேஸ், இளைஞர் அணி விஸ்வநாதன், லோகநாதன் மற்றும் மக்கள் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.