திட்டக்குடியில் பிரஸ் கிளப் ஆலோசனை கூட்டம்

 

கடலூர் மாவட்டம்  திட்டக்குடியில்  திட்டக்குடி பிரஸ் கிளப் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ஜி.கே ராஜா,செயலாளர் தலைமை தாங்கினர். மூத்த பத்திரிக்கையாளர்கள் முன்னிலை வகித்தனர்.

 

இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது துணை தலைவர் வேளாங்கண்ணி, பொருளாலர்  சிவா,செய்தி தொடர்பாளராக பாசார் செல்வேந்திரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் உறுப்பினர்கள் அணைவருக்கும் முககவசம், டைரி,டீசட்,வழங்கப்பட்டது. மாதம் கடைசி ஞாயிறு அன்று மாதக்கூட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


 

  

Previous Post Next Post