குடியாத்தம் நகர லயன்ஸ்கிளப் சார்பில் கபசுர குடிநீர்; நகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்பறவு பணியாளர்களுக்கு வழங்கினர்தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் உள்ள ஊழியர்கள் மற்றும் துப்பறவு பணியாளர்கள்  நகராட்சி அலுவலகத்தில் அனைத்து சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நபர்களுக்கும் குடியாத்தம் நகர லயன்ஸ்கிளப் சார்பில் கபசுர குடிநீரை நகராட்சி கமிஷ்னர் எச்.ரமேஷ் மற்றும் வட்டாரலயன்ஸ்கிளப் தலைவர்  எம்கே. பொன்னம்பலம் ஆகியோர் வழங்கினார்கள் உடன் லயன்ஸ்கிளப் செயலாளர்  வக்கில்.குமார் முன்னாள் தலைவர் ஏ.சுரேஷ்குமார் லயன்ஸ்கிளப் துனைப்பொருளாளர் ஜெ.பாபு. கோல்டன்பாபு உள்ளிட்டோர் கலந்துகொன்டனர்.