பழனியில் பாஜகவின் சார்பில் ஆதரவற்றோருக்கு இலவச உணவு

பழனியில் பாஜகவின் சார்பாக ஆதரவற்றோருக்கு இலவச உணவு வழங்கி வருகின்றன.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

பழனி நகர் ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின்  மோடி கிச்சன்  சார்பில் தினமும், முதியவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் 16 நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக  உணவு வழங்கிவருகின்றன நகரில் முக்கிய இடங்களான பேருந்து நிலையம் ரயில்வே பீடர் ரோடு அடிவாரம் உள்ளிட்ட  பகுதிகளில் உணவின்றி இருக்கும் நபர்களுக்கு தினம்தோறும் பாஜகவின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது இதில் நகர பாஜக தலைவர் ராமச்சந்திரன், கிழக்கு ஒன்றிய தலைவர். இரவிக்குமார், ஈஸ்வரன், மனோஜ், மதன், ஆனந்தகுமார் ஒன்றிய பொதுச்செயலாளர் செந்தில்குமார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி  நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு உணவு வழங்கினர்