சின்னப்பள்ளம் சோதனை சாவடியில் பவானி காவல் துணை கண்காணிப்பாளர் சேகர் திடீர் ஆய்வு தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

ஈரோடு மாவட்டத்தின் எல்லையான சின்னப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் பவானி காவல் துணை கண்காணிப்பாளர் சேகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார் அப்போது அவருடன் அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் குமரவேல் உடன் இருந்தார்