நம்பியூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பாக அரசு பணியாளர்களுக்கு உணவுதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நம்பியூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் வருவாய் துறையினர் பேரூராட்சி பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட்ட அரசு பணியாளர்களுக்கு அரசுத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் உணவு தயாரிக்கப்பட்டு நம்பியூர் வட்டாட்சியர் மூலம் உணவு வழங்கப்பட்டது.

 

  

Previous Post Next Post