குடியாத்தம் நகர நகராட்சியில் பணி புரியும் பணியாளர்களுக்கு மதிய உணவு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர நகராட்சியில் பணி புரியும் பணியாளர்களுக்கு குடியாத்தம்  நகர கழக செயலாளர் ஜே கே என்.பழனி தனது சொந்த செலவில் மதிய உணவு வழங்கினார்.குடியாத்தம்  நகராட்சியில் பணிபுரியும் சுமார் 300 நபர்கள் தூய்மை பணியாளர்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் மதிய உணவு  நகர கழக செயலாளர்  ஜே கே என் .பழனி, மற்றும் நகராட்சி ஆணையர். ரமேஷ் ஆகியோர் வழங்கினர்.  நிகழ்ச்சியில் நகர கழக துணை செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்