திருப்பூரில் தன்னார்வலர்களின் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி


திருப்பூரில் தன்னார்வலர்கள், சாலைகளில் எழுதியும், பேரணியாக சென்றும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வை திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் முன்னிலையில், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார்