சங்கரன் கோவிலில் அதிமுக மகளிரணி சார்பாக நலத்திட்ட உதவிகள்
சங்கரன் கோவிலில் அதிமுக மகளிரணி சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL          

 

சங்கரன் கோவிலில் அதிமுக மாநகர மாவட்ட மகளிரணி சார்பாக ஏழை ,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில்  சங்கரன்கோவில் மற்றும் தான் பிறந்து வளர்ந்த  கீழப்பாவூர் , வெள்ள கால் பகுதியில் வசிக்கும் ஏழை ,எளிய பொது மக்கள் 200 பேருக்கு அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களை மாநகர மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெ. ஸ்வர்ணா  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.