சென்னையில் இன்று டாக்டருக்கு கொரோனா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் வேளையில், அந்நோய் பரவலும் தீவிரமாக பரவி வருகிறது.


சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வந்த 44 வயது மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


அதே மருத்துவமனையில் செவிலியர் சூப்பிரண்டண்ட் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.