மாங்குளம் கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியர் தூய்மைபணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மாங்குளம் கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியர் தூய்மைபணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

 


 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தூய்மை பணியாளர்கள் முழு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கொரோனா காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

 


 

இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் அடரி அடுத்துள்ள மாங்குளம் கிராமத்தில் மங்களூர் அரசு பள்ளி ஆசிரியர் நாகராசு என்பவர் தூய்மைபணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கினார். அதைத்தொடர்ந்து  பொது மக்களுக்கு முககவசவம் கையுரை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்.

 


 

இதில் முன்னால் ஊராட்சிமன்ற தலைவர்கள் தங்கவேல்,பொண்வெங்கடேசன்,மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post