இந்திய குடியரசு கட்சியினர் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி பருப்பு

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


வேலூர் மாவட்டம் குடியாத்தம் மே தினத்தை முன்னிட்டு144 ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் செரிவங்கி ஊராட்சி பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சுமார். 100.போருக்கு அனைவருக்கும் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் டாக்டர் செ. கு. தமிழரசன் ஆணைக்கிணங்க  வேலூர் மாவட்ட தலைவர் இராசி. தலித்குமார் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார் உடன் டாக்டர் விநாயகம் எம். கருணாகரன் மற்றும் பலர் உள்ளனர்