பழனியில் ஏழை குடும்பங்களுக்கு  பா.ம.க சார்பில் நிவாரண பொருட்கள்

பழனியில் ஏழை குடும்பங்களுக்கு  பாமக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

 


 

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தொழில்கள் முடங்கியுள்ளதால் கூலித்தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பலரது குடும்பங்கள் வருமானமின்றி வறுமையில் உள்ளன. இவர்களுக்கு தமிழக அரசு, அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்

பழனி  பகுதிகளில் இருக்கும் ஏழை குடும்பங்களுக்கும் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி, ஆகிய தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி திண்டுக்கல் (வடக்கு) மாவட்டம் செயலாளர் அ.வைரமுத்து  தலைமையில்

 


 

300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை நிவாரண பொருட்கள் மாநில துணைப் பொதுச் க.ஜோதிமுத்து அவர்கள்  பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார் மற்றும் அரசு சித்த மருத்துவர் மகேந்திரன்

சமூக ஆர்வலர் ஹலோ டைலர் நாகராஜ் உடன் மாநில துணை தலைவர் சீனிவாசன் 

மாநில துணை அமைப்பு  செயலாளர் லைக்கலிபாவா மாவட்டம் அமைப்பு செயலாளர் முருகேசன் மாவட்ட துணை செயலாளர் பாலதண்டாயுதபாணி மாவட்டம் தொழிற்சங்க தலைவர் ராஜரத்தினம் ஒட்டன்சத்திரம் நகரதலைவர் பூவலிங்கம் பழனி நகரதலைவர் மாரிமுத்து தொகுதி அமைப்பு செயலாளர் ஜேம்ஸ் ஜெயக்குமார் பழனி (மேற்கு) ஒன்றிய செயலாளர்  பெரியசாமி மற்றும் பல பொறுப்பாளர்கள்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.