தமிழ்நாடு மாவட்ட ஜனதாதளம் ஐக்கியம் சார்பாக 74 வது சுதந்திர தின விழா

தமிழ்நாடு மாவட்ட ஜனதாதளம் ஐக்கியம் சார்பாக 74 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாநில செயலாளர் மற்றும் தர்மபுரி கிருஷ்ணகிரி கரூர் மாவட்ட பொறுளாளருமான எம்.என் சுரேஷ் ஒசூர் GG டிரான்ஸ் போட்ஸ் கடை அருகே தேசியகொடியேற்றி காந்தி காமராஜர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் கலந்து கண்ட அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்