திருப்பூரில் 74 ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு இணைந்த கரங்கள் சார்பில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டது

74 ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு இணைந்த கரங்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. திருப்பூரில் 74 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இணைந்த கரங்கள் சார்பில் 500 மரக்கன்றுகள் நாட திட்டமிடப்பட்டது. இதற்காக இந்திராசுந்தரம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இக்கன்றுகளை இணைந்த கரங்கள் அமைப்பினர் முத்தணம்பாளையம், வட்டக்காட்டுபுதூர், விஜயாபுரம் மற்றும் பெரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் பிரித்து நட்டினர். ஒரே நாளில் 500 மரக்கன்றுகளை நட்டிய இவர்களின் செயலை அணைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.