ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் நல பேரவை திருப்பூர் மாவட்டம் சார்பாக 74 வது சுதந்திர தின விழா


ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் நல பேரவை திருப்பூர் மாவட்டம் சார்பாக 74 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக  மாணவர்களுக்கு நல திட்ட உதவிகள் மற்றும் மர கன்று நடும் விழா தாராபுரம் தளவாய்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் முத்து குமார், மாவட்ட செயலாளர் அ ந ஸ்ரீராம் மற்றும் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.