கோபியில் தாய் அறக்கட்டளை சார்பில் 74வது சுதந்திர தினத்தன்று கோபி பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர்


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தாய் அறக்கட்டளை சார்பில் 74வது சுதந்திர தினத்தன்று கோபி பஸ் நிலையத்தில்  பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிறுவனர் மெய்யழகன்,செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் எழிலரசி, ஆலோசகர் சுகந்தி, சித்த மருத்துவர் பிரதீப்,கால்நடை மருத்துவர் முருகன் உட்பட தாய் அறக்கட்டளையினர் பலர் கலந்து கொண்டனர்.