இன்று குன்னூா்அ.ம.மு.க சாா்பில் 74-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது


இன்று குன்னூா்அ.ம.மு.க சாா்பில் 74-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் குன்னூா் நகராட்சியில் பணிபுாியும்தூய்மை பணியாளா்களுக்கு  மாவட்டச் செயலாளா் கலைச்செல்வன் மற்றும் நகரச் செயலாளா் வழக்கறிஞா்  சையத் முபாரக் ஆகியோா்  புடவை, சால்வை மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவித்தனா். இந்நிகழ்ச்சியில் கழக நிா்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனா்.