தேனி விளையாட்டு மைதானத்தில் 74-வது சுதந்திர தின விழா


தேனி விளையாட்டு மைதானத்தில் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடப்பட்டது. கலெக்டர் பல்லவி பல்தேவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

 

பின்னர் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். உடன் காவல் கண்காணிப்பாளர், சாய்சரண்தேஸ், மற்றும் வருவாய் அலுவலர் ரமேஷ், மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் செந்தில் உடனிருந்தனர்.