போடிநாயக்கனூரில் 74 ஆவது சுதந்திர தின விழா


போடிநாயக்கனூரில் 74 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு போடி நகர் காவல் நிலையத்தில் மூவர்ண தேசியக் கொடியினை நகர் காவல் ஆய்வாளர் ஷாஜகான்  ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


இந்நிகழ்ச்சியில் போடி நகர் காவல் துறையில் புதிதாக பணியை ஏற்று காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் நாகர் காவல்துறையினர் தேசிய கீதம் பாடி தேசியக் கொடிக்கு  மரியாதை செலுத்தினார்கள்.