பழனி சார்பதிவுத்துறை அலுவலகத்தில் அறம் விரும்பிச்செய் அமைப்பின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டதுபழனி சார்பதிவுத்துறை அலுவலகத்தில் நோய் எதிர்ப்பு சக்திகளுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C மருந்துகள் வழங்கப்பட்டது.

 


 

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அறம் விரும்பிச்செய் நிறுவனர் தலைவர் ஜே.பி சரவணன்  தலைமையேற்று நடத்தினார் சிறப்பு அழைப்பாளர்களாக அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் அவர்கள் மருந்துகளை சார்பதிவுத்துறை அதிகாரிகளிடம் வழங்க துரைமகாலிங்கம் , அபர்ணாதேவி, ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

அருகே மனோகரன் செயலாளர் இமாம்ஹாசன் பொருளாளர் கண்ணுச்சாமி மற்றும் உறுப்பினர்கள்  பிச்சைமுத்து வீரமணி முகமதுயாசார் வாலாம்பிகை, செல்வராஜ்,


மற்றும் பலர் கலந்து கொண்டு தனிநபர் இடைவெளி முககவசம் அணிந்து மருந்துகளை வழங்கினர்.