கொடுமுடி சகாயபுரம் ஆறாவது வார்டில் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி


ரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியம் கிளாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட சகாயபுரம் ஆறாவது வார்டில் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கடைபிடிக்கப்பட்டது.


இதில் திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் சார்லஸ்,  சண்முகம்,  ராஜா,  மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.