புதிய சாலை பணியை தொடங்கி வைத்த ரெட்டியார்பட்டி நாராயணன் எம்எல்ஏ

 

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளையங்கோட்டை கேடிசி நகர் கட்டபொம்மன் நகரில் ஹாலோப்ளாக் சாலைகள் அமைக்கும் பணிகளை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன்  தொடங்கி வைத்தார்.

 

அருகில் அதிமுக ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சின்னதுரை, கிளைச் செயலாளர் சுஜித் வேல் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளனர்.