ஈரோடு மாவட்டம் கோபியில் அ.ம.மு.க சார்பில் சசிகலாவின் பிறந்தநாள் விழா

ஈரோடு மாவட்டம் கோபியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சசிகலாவின் பிறந்தநாள் விழா. கோபி நகர கழக செயலாளர் ஏ.குமரேசன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பச்சை மலை கோட்டை முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு  மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.செல்வம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும்  அன்னதானத்தை துவக்கி வைத்தார்.இதில் கோபி நகர மாணவரணி, மகளிரணி,  நிர்வாகிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.