உதகையில்  திமுக முதன்மை செயலாளர் கே என் நேருவிற்கு சிறப்பான வரவேற்பு


நீலகிரி மாவட்டம் உதகையில்  திராவிட முன்னேற்ற கழக முதன்மை செயலாளர் கே என் நேருவிற்கு முன்னாள் அமைச்சரும் தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளருமான கா இராமசந்திரன்  தலைமையில் உதகை நகர கழக செயலாளர்  ஜார்ஜ்  ஏற்பாட்டில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், முன்னிலை வகித்தனர் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.