திருப்பூரில் சூப்பர் ஸ்டார்ஸ்  மக்கள்  கழகம் சார்பாக குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்கள்


சூப்பர் ஸ்டார்ஸ்  மக்கள்  கழகம்  சார்பாக எம்.எஸ்.நகர்  கிளை  அலுவலகத்தில்  திருப்பூர் மாநகர  துணைச்செயலாளர் அமர்நாத்  தலைமையில் சுதந்திர தின விழாவையொட்டி 30 குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

 

திருப்பூர் மாநகர  பகுதி  செயலாளர் சங்கர்துரை  முன்னிலையில்,  திருப்பூர்  மாவட்ட தலைவர்  கௌரி கனகு, மாநகர செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.  மாநகர  22வது  வார்டு  செயலாளர் ஆனந்த,  ராஜேந்தரன் முத்து, ஆட்டோசங்கர், கருப்புசாமி, கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

 

  
Previous Post Next Post