நெல்லை மாவட்ட அதிமுக செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்த பரணி சங்கரலிங்கம்


 

நெல்லை மாவட்ட அதிமுக  செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தச்சை கணேசராஜாவை நெல்லை மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவரும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான பரணி சங்கரலிங்கம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் மோகன், வட்டச் செயலாளர்கள்  வேல்முருகன், வண்ணை கணேசன், நைனா முத்துராஜ், பால்ராஜ்,  தச்சை பகுதி கழக துணை செயலாளர் கண்டியபேரி முத்து, கேடிசி தொழிற்சங்கம் கனி, பரணிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.