நெல்லை மாவட்டத்தில் அதிமுக  உறுப்பினர் படிவம்


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்  ஆணைக்கினங்க  நெல்லை மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா அறிவுறுத்தல் படி நெல்லை மாவட்ட மாணவரணி செயலாளர் அம்மா தி கிரேட் சிவந்தி மகாராஜேந்திரன் அதிமுக  உறுப்பினர் படிவம் வழங்கினார். அருகில் 19-வது வட்டக் கழகம் சண்முகநாதன் மற்றும் பலர் உள்ளனர்.