அ.ம.மு.க குடியாத்தம் ஒன்றிய செயலாளர் சத்தியாவிற்கு பிறந்த நாள் முன்னிட்டு சால்வை அணிவித்து மரியாதை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் குடியாத்தம் ஒன்றிய கிழக்கு செயலாளர் சத்தியா என்கின்ற சதீஷ்குமார் பிறந்த நாள் நேரில் சென்று சால்வை அணிவித்துனார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய துணை செயலாளர் ஆச்சாரி ரமோஷ் அவர்கள் தலைமையில் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் சத்தியாவிற்கு பிறந்த நாள் முன்னிட்டு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் வெங்கடேசன் மாவட்ட பிரதிநிதி அரிசி மண்டி முரளி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.