மாற்றம் முன்னேற்றம் அறக்கட்டளையின் சார்பில் திருமண உதவி தொகை வழங்கப்பட்டது


மாற்றம் முன்னேற்றம் அறக்கட்டளையின் ஈரோடு மாவட்டம், காசிபாளையம் சார்பாக.
தேசிய மகளிர் அணித்தலைவர் வசுந்தார அவர்களின் ஆலோசனையின் படி ஈரோடு மாவட்ட தலைவர் சாதிக்பாட்ச தலைமையில் திருமண உதவியாக ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தலைவர் கே.எஸ். அப்பாஸ் மந்திரி முன்னிலை வகித்தார். கிளை பொருளாளர் அலாவுதீன் காசோலை வழங்கினார். கிளைசெயலாளர் சாகுல் அமீது. செயற்குழு உறுப்பினர் அரவிந் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.