சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை


சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே கார்த்திகேயன் குழந்தைகள் நல மருத்துவ மனை அருகே அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் சார்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி காய்ச்சல் பரிசோதனை செய்தனர்.


பொதுமக்களின் உடல் வெப்பநிலை நாடித்தடிப்பு இதயத்துடிப்பு பரிசோதனை செய்து விட்டமின் மாத்திரைகள் வழங்கினர். வெப்பநிலை அதிகமாக உள்ள நபர்களுக்கு கொரோனோ  பரிசோதனை செய்ய வலியுறுத்தினர். இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க விட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுவதால் பொது மக்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்கின்றனர் 


Previous Post Next Post