நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளருக்கு அதிமுக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து

நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அதிமுக நிர்வாகிகள்.

 


 

தமிழக முதலமைச்சரின் சுதந்திர தின சிறப்பு பதக்கம் பெரும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் அர்ஜுன் சரவணனை நெல்லை மாவட்ட ஆவின் தலைவரும் அதிமுக அமைப்பு செயலாளருமான சுதா பரமசிவன் மற்றும் நெல்லை மாவட்ட அதிமுக அவைத் தலைவரும் அறங்காவலர் குழு உறுப்பினருமான பரணி சங்கரலிங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.