அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளரை நேரில் சந்திப்பு


குடியாத்தம் ஆக 11 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெயந்தி பத்மநாபன் அவர்களை சந்தித்து புதிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் பட்டியலை மாவட்ட செயலாளரிடம் குடியாத்தம் ஒன்றிய கிழக்கு செயலாளர் சத்தியா என்கின்ற சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் வழங்கினார்.

 

மற்றும் வேலூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் வழங்கினார் நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் காசிநாதன் ஒன்றிய துணைச் செயலாளர் பாக்கம் இளங்கோவன் ஒன்றிய துணைச் செயலாளர் ஆச்சாரி ரமேஷ் ஒன்றிய இணைச் செயலாளர்  செம்பேடு  விநாயகமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை மாவட்ட பிரதிநிதி முரளி ஒன்றிய பொருளாளர் பாபு ஒன்றிய இணைச் செயலாளர் சித்தரா ஒன்றிய இணைச் செயலாளர் ரவீந்திரன் மற்றும் நன்றியுரை வேலூர் மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர் வெங்கடேசன் மற்றும் 32 ஊராட்சி ஒன்றிய கழக செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் உடன் பங்கேற்றனர்