குன்னூர் எடப்பள்ளி ஊராட்சியில் கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு அவரின்  உருவப்படம் வழங்கப்பட்டது
 

நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளி ஊராட்சியில் கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு திமுக. விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெ. காளிதாசன் எடப்பள்ளி ஊராட்சி பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினார். இந்நிகழ்வில் கழகத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படம் வழங்கப்பட்டது.