பழனியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை குற்றவழக்காக பதிவு செய்யும் சட்டப்பிரிவை ரத்துசெய்ய வேண்டும் எனக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.