சேலத்தில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம்


ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மாநில தலைவர் ஜனதா சேகர்ஜியின் வழிகாட்டுதலின்படி மாநில செயலாளர் என்.எம்.சுரேஷ், கர்நாடக, மாநிலத்தில் மாநில தலைவர் மகிமா பாட்டில் தலைமையில் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

 

கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும், தென்னிந்திய அளவில் எதிர்வரும் தேர்தலை சந்திப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ்பாபு , மகி , உமாசங்கர் , சசிகுமார், மஞ்சுநாத்  அரிஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.