மாவீரன் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்த அமமுகவினர்


 

சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாளை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பரமசிவ ஐயப்பன், அமைப்பு செயலாளர் பால் கண்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.