மா பொடையூர், சிறு நெசலூர் கழுதூர் சமத்துவபுரம் ஆகிய ஊராட்சிகளில் பெரியார் 142 வது பிறந்த நாள் விழா


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மா பொடையூர், சிறு நெசலூர் கழுதூர் சமத்துவபுரம் ஆகிய ஊராட்சிகளில் பெரியார் 142 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்து கொண்டாடினார்கள்.

 

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் வெங்கட ராசா, அறிவு இளங்கோவன் பழனிச்சாமி பாஸ்கர் சத்யராஜ் முத்தமிழ் பழனிவேல் சௌந்தரராஜன் ரீகன் குமார் பாலாஜி ராஜலிங்கம் ராஜாமணி சங்கர் கருணாநிதி உதய காந்த் பிரகாஷ் தங்கதுரை நல்லதம்பி வசந்த் இளைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.