குன்னூரில் தந்தை பெரியாரின் 142 ஆவது பிறந்தநாள் விழா


தந்தை பெரியாரின் 142 ஆவது பிறந்தநாள் விழா திராவிடர் கழகத்தின் சார்பில் குன்னூர் பஸ் நிலையம் அருகில் அறிஞர் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது 

 

இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர கழக செயலாளர் எம். இராமசாமி அவர்கள் தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன்  கழக நிர்வாகிகள் உள்ளிட்ட  கலந்து கொண்டனர்

Previous Post Next Post