ஸ்ரீ மகாசக்தி அறக்கட்டளையின் பறக்கும் பறவை மற்றும் 5 ஸ்டார் கிரிக்கெட் அணி இணைந்து நடத்தும் எம்.எஸ். தோனி முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி


ஸ்ரீ மகாசக்தி அறக்கட்டளையின் பறக்கும் பறவை மற்றும் 5 ஸ்டார் கிரிக்கெட் அணி இணைந்து நடத்தும் எம்.எஸ். தோனி முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி அதன் ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் தலைமையில் போட்டி நடைபெற்றது.

 


 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ மகாசக்தி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் குளோபல் மு.பூபதி துவக்கி வைத்து கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்களை வழங்கினார் மற்றும் நிர்வாகிகள் அபு ராமு. ராஜேந்தர் செந்தில், வினோத், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.