தனுஸ்கோடியில் கைது செய்யப்பட்ட இலங்கை போலீசுக்கு 5 நாள் சிபிசிஐடி காவல்


 

தனுஸ்கோடியில் கைது செய்யப்பட்ட இலங்கை போலீசுக்கு 5 நாள் சிபிசிஐடி காவல் ராமநாதபுரம் நீதிமன்றம் அனுமதி

 

கடந்த 5ந்தேதி தனுஸ்கோடியில் மெரைன் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கபட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவலர் பிரதீப் குமார் பண்டாரவுக்கும் தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை நிழலுக தாதா அங்கொட லொக்காவுக்கும் போதை பொருள் விற்பனை செய்வதில் தொடர்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.