பிரதமர் நரேந்திரமோடியின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்
பாரத பிரதமர் நரேந்திரமோடி 70வது பிறந்தநாள்  முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் பழனி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

 

திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில்  நகர தலைவர் விஜய் வெங்கடேஷ் நகர பொதுச் செயலாளர் கார்த்திகேயன் மாவட்ட இளைஞரணி தலைவர் வினோத்குமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் ராஜ் மாவட்ட பொருளாளர் கௌதம் கார்த்திக் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அனைவரும் இரத்ததானம் முகாமில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.