ஈரோடு வடக்கு மாவட்டம் பிரச்சார பிரிவு சார்பாக பிரதமர் நரேந்திர மோடியின் 70 ஆவது பிறந்த நாள் விழா


 

விழாவில் மாவட்ட கொள்கை பரப்புரை (பிரச்சார )பிரிவு தலைவர் பிஜேபி . ஆர். வெங்கடேஷ் பாபு   தலைமையில்

 

கோபி அடுத்த பொலவக்காளி பாளையத்தில் அமைந்துள்ள

கோபி ஒன்றிய பொதுச் செயலாளர் தளபதி ராஜா வரவேற்புரை ஆற்றினார். கோபி வடக்கு ஒன்றிய பிரச்சார அணி தலைவர் கோபாலகிருஷ்ணன் வந்தே மாதரம் பாடினார்

சாந்திநிகேதன் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து காலை உணவு இனிப்புடன் வழங்கினார் 

 

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் திரு ஏபிஎஸ் பர்குணன் , மற்றும்

கோபி நகர துணைத் தலைவர் கார்த்திகேயன் லீலா மணி கோபி நகர செயலாளர் கோவிந்தராஜ் மாவட்ட நெசவாளர் அணி துணைத் தலைவர் கே செந்தில் குமார், கோபி நகர மகளிர் அணித் தலைவி ஜெயந்தி ஆகியோரும் கலந்து கொள்ள,

மாவட்ட கொள்கை பரப்பு ரை துணைத் தலைவர் சிபிராஜ் செயலாளர்கள் சித்ரா முனிராஜ்,  ஐ வி வெங்கடேஷ், எஸ் #கந்தசாமி, வி.ஜெயராமன், விஜய் ஆகியோர் முன்னிலை வகிக்க, கோபி  மேற்கு ஒன்றிய  செயலாளர்

முத்து, 

கோபி நகர துணைத் தலைவர் ரவிகுமார் செயலாளர் விஜயகுமார் சந்திரசேகரன், கோபி கிழக்கு ஒன்றிய செயலாளர் லக்கம்பட்டி ரவிச்சந்திரன், அந்தியூர்  தெற்கு ஒன்றிய தலைவர் சுந்தரம் அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, ராமசாமி

 மற்றும் மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

அடுத்தாக கோபியில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் மகளிருக்கான நாப்கின்களை

மாவட்ட செயலாளர் திருமதி.சித்ராமுனிராஜ் வழங்கினார்.

 

மேலும் சிறப்பாக பெருந்துறை பிரச்சார பிரிவு சார்பாக  மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர்

 மூலம்

 ரத்ததானம் முகாம் ஏற்பாடுகள் செய்யபட்டது

அதில் கலந்து கொண்டு ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர்

சத்தி நகர பிரச்சார பிரிவு சார்பாக மாவட்ட செயலாளர் கே செல்வராஜ் நகர தலைவர் ஆறுமுகம் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் சத்திய ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

 

பவானிசாகர் ஒன்றியத்தில் விவசாய பிரிவு சார்பாக மாவட்ட செயலாளர் வேங்கை ஈஸ்வரமூர்த்தி அவர்கள் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு வழிபாடு அன்னதானம் நடைபெற்றது

 

முடிவில் மாவட்ட செயலாளர்  ஜெயபிரகாஷ்  நன்றி கூறினார்

 

கோபி கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர் விஜய் ஆனந்தன் நாட்டு வாழ்த்து பாடினார்

மாநில செயலாளர் ஏபிஎஸ் பர்குணன் முன்னிலையில் தமிழகத்தில் விரைவில் பாஜகவின் ஆட்சி தமிழகத்தில் அமைத்திட உறுதி எடுத்துக் கொண்டனர்.